தீபவளியை வரவேற்க லிட்டில் இந்தியாவில் திரண்ட மக்கள்
தீபவளியை வரவேற்க லிட்டில் இந்தியாவில் திரண்ட மக்கள்
08 Nov 2026 06:31pm
தீபாவளியை வரவேற்க லிட்டில் இந்தியாவில் மக்கள் சுறுசுறுப்பாய்த் தயாராகினர்.
பட்டியல் போட்டுக் குறித்து வைத்து மக்கள் பொருள்களை வாங்குகினர்.
கேம்பல் லேன் தீபாவளிச் சந்தையின் நிலவரத்தைக் கண்டறிந்தது 'செய்தி'.