Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் இளையர் விழா: தமிழில் 8 நிமிட நாடகத்தை அரங்கேற்றிய மாணவர்கள்

சிங்கப்பூர் இளையர் விழா: தமிழில் 8 நிமிட நாடகத்தை அரங்கேற்றிய மாணவர்கள்

10 May 2026 02:19pm

சிங்கப்பூர் இளையர் விழாவின் நாடகப் பிரிவில் கலந்துகொள்ள இம்முறை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழ் நாடகத்தை அரங்கேற்றிய ஒரே பள்ளி பிடோக் கிரீன் தொடக்கப்பள்ளி.

7,8 வயதே நிரம்பிய அவர்கள் 8 நிமிட நாடகத்தை மேடையேற்றினர்.

சுத்தம், ஒழுக்கம், மரியாதை...இந்த விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு நாடகம் தயாரிக்கப்பட்டது.