திருக்குறளை மொழிபெயர்த்த ஜப்பானியர்...
திருக்குறளை மொழிபெயர்த்த ஜப்பானியர்...
20 Nov 2022 10:21pm
தமிழ் மொழியின்பால் அளவுகடந்த பிரியம் கொண்டவர் தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (Thomas Hitoshi Pruksma).
தமிழ் மொழியைக் கற்றுத் தமிழர்களின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான திருக்குறளை மொழிபெயர்த்த பெருமை அவரைச் சேரும்.
இன்று காலை THE ARTS HOUSE-யில் தமது படைப்பை இருமொழியில் மேடையேற்றினார் தாமஸ்.
மின்-சிகரெட்டுகளின் தீமை பற்றிப் பிள்ளைகளிடம் பெற்றோர் எவ்வாறு எடுத்துக்கூறலாம்?
3 நிமிடங்கள்